தன் படத்தை பார்த்து கண் கலங்கிய சூர்யா!

Bookmark and Share

தன் படத்தை பார்த்து கண் கலங்கிய சூர்யா!

பசங்க2 படம் நவம்பர் இறுதியில் வெளிவருவதாக இருந்தது ஆனால் இப்போது அதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

படத்தில் சூர்யா கௌரவத்தோற்றத்தில் நடித்திருக்கிறார், சுமார் ஐம்பதுநிமிடங்கள் படத்தில் வருகிறார் சூர்யா. படத்தை முழுமையாகத் தயாராகிவிட்டதால் அண்மையில் சூர்யாவுக்குப் படத்தைப் போட்டுக்காட்டினார்களாம். 

படத்தைப் பார்த்த சூர்யா கண்கலங்கிவிட்டாராம். படத்தின் கடைசி இருபதுநிமிடங்கள் மிகவும் நன்றாக அமைந்திருப்பதாக பாராட்டிய சூர்யா, படம் நன்றாக வந்திருப்பதாலேயே சரியான நேரத்தில் வெளியிடவேண்டும் என்று வெளியீட்டுத் தேதிகளை தள்ளிவைத்துள்ளாராம்.


Post your comment





Related News
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions