சூர்யாவை வம்புக்கு இழுக்கும் பீட்டா- மக்கள் கொந்தளிப்பு

Bookmark and Share

சூர்யாவை வம்புக்கு இழுக்கும் பீட்டா- மக்கள் கொந்தளிப்பு

பீட்டா நிறுவனம் மீது தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது. ஆனால் பீட்டாவில் இருப்பவர்கள் நடிகர் சூர்யா அவர்களை தவறாக கூறியுள்ளனர்.

அதாவது சூர்யா தன்னுடைய S3 படத்தின் புரொமோஷனுக்காக ஜல்லிக்கட்டை பயன்படுத்துவதாக கூறியுள்ளனர். ஜல்லிக்கட்டால் பல மாடுகளும், மக்களும் இறந்துள்ளனர். ஒரு பட புரொமோஷனுக்காக இதை பயன்படுத்துவது மிகவும் மோசமான செயல் என்று கூறியுள்ளனர்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions