சூர்யாவுடன் ஜோடி சேரும் ப்ரியா வாரியார்? - அதிர வைக்கும் சூர்யா 37 அப்டேட்.!

Bookmark and Share

சூர்யாவுடன் ஜோடி சேரும் ப்ரியா வாரியார்? - அதிர வைக்கும் சூர்யா 37 அப்டேட்.!

சூர்யா விக்னேஷ் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் அதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

மேலும் தற்போது இந்த படத்திற்கான நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ப்ரியா வாரியரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

ப்ரியா வாரியாரின் ஒரு அதார் லவ் படமே ரிலீஸ் ஆகவில்லை. அதற்குள் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆனாலும் அவர் எந்தவொரு படத்திலும் நடிக்க ஒப்பு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
சூர்யா 37 நாயகி பிரியா இல்லை, வேற - ரகசியத்தை உடைத்த கே.வி.ஆனந்த்.!
கண்ணடித்தால் ஓராண்டு சஸ்பெண்ட், பிரியா வாரியரால் மாணவிகளுக்கு வந்த சோதனை.!
தமிழ் சினிமாவில் பிரியா வாரியரின் பேவரெட் நடிகர் யார் தெரியுமா?
பிரபல நடிகையை ஓரம் கட்டி முன்னணி நடிகருக்கு ஜோடியான பிரியா வாரியர் - பிரம்மிப்பில் ரசிகர்கள்.!
ஒரு நாளுக்கு இத்தனை லட்சமா? சமூக வலைத்தளத்தில் சம்பாதிக்கும் பிரியா வாரியர்!
ரொம்ப கஷ்டமா இருக்கு? கலங்கும் ப்ரியங்கா - புகைப்படம் உள்ளே.!
பேஸ்புக் ஓனரையே ஒரே வாரத்தில் ஓரம் கட்டிய பிரபல நடிகை.!
ஐதராபாத்தை தொடர்ந்து மராட்டியத்திலும் பிரியா வாரியர் மீது புகார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions