சூர்யா இயக்குனரின் திருமணத்திற்கு காரணமாக இருந்த ஏ.ஆர்.ரகுமான்!

Bookmark and Share

சூர்யா இயக்குனரின் திருமணத்திற்கு காரணமாக இருந்த ஏ.ஆர்.ரகுமான்!

மாதவனை வைத்து யாவரும் நலம், சூர்யாவை வைத்து 24 போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவர் விக்ரம் குமார். இவர் ஸ்ரீனிதி வெங்கடேஷ் எனும் சவுண்ட் டிசைனரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.

ஸ்ரீனிதி வெங்கடேஷ், ஏ.ஆர். ரகுமானிடம் சவுண்ட் டிசைனராக பணியாற்றி வருகிறார். 24 பட சமயத்தில் ஏ.ஆர்.ரகுமான் சார்பாக இவர்தான் இயக்குனர் விக்ரம் குமாருடன் அதிகம் பேசினாராம். இதற்கிடையில் இவர்களுக்குள் காதல் மலர்ந்து அது தற்போது திருமணம் வரை வந்துள்ளது.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions