சூர்யா படத்துடன் இணைந்த ரஜினியின் 2.0!

Bookmark and Share

சூர்யா படத்துடன் இணைந்த ரஜினியின் 2.0!

பிரம்மாண்ட பட்ஜட்டில் படம் இயக்குவது என்றால் உடனே இயக்குனர் சங்கர் என்று சொல்லிவிடலாம். அவரின் லிஸ்டில் இப்போது ரஜினி நடித்துள்ள 2.0 படமும் உள்ளது.

படத்தின் இறுதிகட்டப்பணிகள் தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் பிரபல லீகசி எஃபெக்ட்ஸ் ஸ்டுடியோவில் எடிட்டிங் பணிகள் நடைபெறுகிறது.

இதே ஸ்டுடியோவில் தான் ரஜினி நடித்த எந்திரன், சூர்யாவின் ஏழாம் அறிவு படங்களின் எடிட்டிங் நடந்தது, இதை தொடர்ந்து இப்போது 2.0 படமும் இதில் இணைந்துள்ளது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions