சூர்யாவால் கடுப்பான ரஜினி ரசிகர்கள்!

Bookmark and Share

சூர்யாவால் கடுப்பான ரஜினி ரசிகர்கள்!

‘S3’ படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை போடா போடி, நானும் ரௌடிதான் படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இவர்களோடு இணைந்து கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் இப்படத்தில் சூர்யாவின் பெற்றோர்களாக நடிக்கவுள்ளனர். அண்மையில் இப்படத்துக்கு “தானா சேர்ந்த கூட்டம்” என வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர்.

இது படையப்பாவில் ரஜினி பேசிய வசனம் என்பது பலருக்கும் தெரியும். இதனால் ரஜினி ரசிகர்கள் தற்போது செம கடுப்பில் உள்ளார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions