மசாலா இருக்கு? படுக்கைக்கு அழைக்கும் தயாரிப்பாளர்கள் - சூர்யா நாயகி ஓபன் டாக்.!

Bookmark and Share

மசாலா இருக்கு? படுக்கைக்கு அழைக்கும் தயாரிப்பாளர்கள் - சூர்யா நாயகி ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானார் ரகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக செல்வராகவன் இயக்கம் படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கு பெண் என்றாலும் தமிழ் ரசிகர்களை கவர்ந்து விட்டதால் அடுத்தடுத்த தமிழ் பட வாய்ப்புகள் இவரை தேடி வருகின்றன. இந்நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியின் போது இவரிடம் நடிகைகளை தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைப்பதை பற்றி கேள்விக்கு எழுப்பியுள்ளனர். இதனை பற்றி இவர் நான் இதுவரை 20 படங்களில் நடித்துள்ளேன். என்னை யாரும் இப்படி படுக்கைக்கு அழைத்து இல்லை.

இங்கு திறமை தான் முக்கியம் என கூறியுள்ளார். மேலும் சாதாரண பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் மறந்து விடுகிறார்கள் அல்லது வெளியில் தெரியவதில்லை. பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைப்பதை பற்றி பேசுவது அதில் மசாலா உள்ளது என்பதால் தான் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ
​கார்த்தி நடிக்கும் புதிய படம். இமயமலை - யுரோப் நாடுகளில் பிரமாண்டமாக தயாராகிறது.
சூர்யா-36 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
கவர்ச்சி உடையால் பொது இடத்தில் அசிங்கபட்ட முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!
உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions