பேண்ட் போட மறந்துடீங்களா? கவர்ச்சி போட்டோவால் சூர்யா பட நடிகைகளை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

Bookmark and Share

பேண்ட் போட மறந்துடீங்களா? கவர்ச்சி போட்டோவால் சூர்யா பட நடிகைகளை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

தமிழ் சினிமாவில் கார்த்தியுடன் சேர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தவர் ரகுல் ப்ரீத் சிங்க். இவர் தற்போது சூர்யாவுடன் சேர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 36 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார், சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி இருந்தன.

மீண்டும் சில புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன, இந்த் புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் பல மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர், சிலர் என்ன மேடம் பேண்ட் போட   மறந்துடீங்களா? என கலாய்த்து வருகின்றனர்.


Post your comment





Related News
உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
இணையத்தில் வைரலாகும் பிரபல தமிழ்பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம்!
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
பிரபல பத்திரிக்கைக்கு படு கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
என்னை பலாத்காரம் செய்யணுமா? - இயக்குனரை விளாசி எடுத்த பிரபல நடிகை.!
படம் ரிலீஸ் ஆகற வரைக்கும் உன் ஓட்ட வாயை மூடிட்டு இரு - பிரபல நடிகரை திட்டிய பிரம்மாண்ட இயக்குனர்.!
தீரனை பாராட்டிய சங்கர்
பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தீரன் - முதல் வார வசூல் நிலவரம் இதோ.!
வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசைப்படும் ரகுல் ப்ரீத் சிங்
கணவருடன் சேர்ந்து அந்த மாதிரி நடித்த பிரபல நடிகை - கலாய்க்கும் பிரபலங்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions