சூர்யா – ரஞ்சித் படம் தொடங்குவது எப்போது?

Bookmark and Share

சூர்யா – ரஞ்சித் படம் தொடங்குவது எப்போது?

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் கடந்த சில நாட்களாகவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து இப்படம் வரும் ஜூலை 15-ம் தேதி திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்த தகவலும் தற்போதே வெளிவர ஆரம்பித்துள்ளது.

எல்லோரும் எதிர்பார்த்தது போல் அடுத்ததாக சூர்யாவை இயக்க போவதை ரஞ்சித் உறுதி செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் அதாவது நவம்பர் அல்லது டிசம்பரில் தொடங்கவுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions