சூர்யா தங்கையாக நடிக்கும் ரித்திகா சிங்?

Bookmark and Share

சூர்யா தங்கையாக நடிக்கும் ரித்திகா சிங்?

நடிகர் சூர்யா தற்போது S3 படத்தில் நடித்து வருகிறார். இதைதொடர்ந்து இவர் நடிக்கும் படத்தை குட்டிப்புலி, கொம்பன், மருது படங்களை இயக்கிய முத்தையா இயக்கவுள்ளார்.

வேதாளம் பாணியில் இந்த படமும் அண்ணன் – தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளதாம். வேதாளம் படத்தில் லக்ஷ்மி மேனன் நடித்தது போல் இந்த படத்தில் சூர்யாவுக்கு தங்கையாக ரித்திகா சிங் நடிப்பாராம்.

 


Post your comment





Related News
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions