சூர்யாவின் S3 பட தயாரிப்பு குழு வெளியிட்ட அதிரடி தகவல்

Bookmark and Share

சூர்யாவின் S3 பட தயாரிப்பு குழு வெளியிட்ட அதிரடி தகவல்

சூர்யாவின் S3 படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இரண்டு முறை தள்ளிப்போய் படம் இறுதியாக வெளியாகிறது என்று செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியாக்கி இருக்கிறது.

இப்படத்தை தயாரித்த தயாரிப்பு குழுவான ஸ்டூடியோ கிரின் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதாவது இந்த நிறுவனம் தயாரிக்கும் புதுப்படமான ஹர ஹர மஹாதேவகி படத்தின் பஸ்ட் லுக் இன்று மாலை 6 மணியளவில் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தில் கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions