S3 டீசர் எவ்வளவு நேரம் ஓடும் தெரியுமா?

Bookmark and Share

S3 டீசர் எவ்வளவு நேரம் ஓடும் தெரியுமா?

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. இதில் சூர்யா பங்கேற்ற சண்டைகாட்சி படமாகி வந்தது. அண்மையில் இந்த ஷெட்யூல் முடிந்துள்ளது.

மேலும் இத்துடன் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது. இதைதொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வரும் நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டீசரின் ரன்னிங் டைம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசர் மொத்தம் 1 நிமிடம் 16 நொடிகள் ஓடுமாம்.


Post your comment





Related News
சிங்கம்-3 இத்தனை கோடி தான் ஷேர் கிடைத்ததா? அதிர்ச்சி தகவல்
இத்தனை கோடி வசூலித்துள்ளதா சூர்யாவின் S3- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
மொத்தமாக இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா சூர்யாவின் S3
சூர்யாவின் S3 படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுதானா?
சூர்யாவின் S3 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதா?
விஜய், சூர்யா ரசிகர்கள் கடும் மோதல்
விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்!
அனைவரும் எதிர்பார்த்த S3 ஆடியோ ரிலேஸ் தேதி இதோ!
S3 சூர்யாவுக்கு வில்லனான நிஜ பைலட்!
தொடரும் சூர்யாவின் மாஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions