மொத்தமாக இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா சூர்யாவின் S3

Bookmark and Share

மொத்தமாக இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா சூர்யாவின் S3

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த S3 படம் நாளை (பிப்ரவரி 9) வெளியாக இருக்கிறது. படத்தின் புரொமோஷன்கள் பெரிய அளவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படம் எந்நெந்த மாநிலங்களில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு- 480 திரையரங்குகள்

ஆந்திரா மற்றும் தெலுங்கானா- 820 திரையரங்குகள்

கேரளா மற்றும் கர்நாடகா- 260 திரையரங்குகள்

மலேசியா மற்றும் சிங்கப்பூர்- 250 திரையரங்குகள்ம

மும்பை- 100 திரையரங்குகள்

ஒரு தமிழ் படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாவது அதிகம். இன்னும் நாளை திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
இத்தனை கோடி வசூலித்துள்ளதா சூர்யாவின் S3- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
சூர்யாவின் S3 படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுதானா?
சூர்யாவின் S3 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதா?
விஜய், சூர்யா ரசிகர்கள் கடும் மோதல்
விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்!
அனைவரும் எதிர்பார்த்த S3 ஆடியோ ரிலேஸ் தேதி இதோ!
S3 டீசர் எவ்வளவு நேரம் ஓடும் தெரியுமா?
S3 சூர்யாவுக்கு வில்லனான நிஜ பைலட்!
தொடரும் சூர்யாவின் மாஸ்!
விரைவில் மலேசியா பறக்கும் S3 படக்குழு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions