அனைவரும் எதிர்பார்த்த S3 ஆடியோ ரிலேஸ் தேதி இதோ!

Bookmark and Share

அனைவரும் எதிர்பார்த்த S3 ஆடியோ ரிலேஸ் தேதி இதோ!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போதுவரை இந்த டீசரை 6.9 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

இதைதொடர்ந்து படம் வரும் டிசம்பர் 16-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் வரும் 27-ம் தேதியன்று வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்துக்கு சூர்யாவின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.


Post your comment





Related News
சிங்கம்-3 இத்தனை கோடி தான் ஷேர் கிடைத்ததா? அதிர்ச்சி தகவல்
இத்தனை கோடி வசூலித்துள்ளதா சூர்யாவின் S3- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
மொத்தமாக இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா சூர்யாவின் S3
சூர்யாவின் S3 படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுதானா?
சூர்யாவின் S3 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதா?
விஜய், சூர்யா ரசிகர்கள் கடும் மோதல்
விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்!
S3 டீசர் எவ்வளவு நேரம் ஓடும் தெரியுமா?
S3 சூர்யாவுக்கு வில்லனான நிஜ பைலட்!
தொடரும் சூர்யாவின் மாஸ்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions