சூர்யாவின் S3 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதா?

Bookmark and Share

சூர்யாவின் S3 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதா?

சூர்யாவின் S3 படம் கடந்த வருட இறுதியிலேயே வெளியாவதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 26ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில், இப்போதும் படத்தின் ரிலீஸில் மாற்றம் என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட சில விநியோகஸ்தர்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், ஜல்லிக்கட்டு விஷயத்தில் நல்ல முடிவு கிடைத்துள்ளதாம் படம் சொன்ன தேதியில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
இத்தனை கோடி வசூலித்துள்ளதா சூர்யாவின் S3- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
மொத்தமாக இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா சூர்யாவின் S3
சூர்யாவின் S3 படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுதானா?
விஜய், சூர்யா ரசிகர்கள் கடும் மோதல்
விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்!
அனைவரும் எதிர்பார்த்த S3 ஆடியோ ரிலேஸ் தேதி இதோ!
S3 டீசர் எவ்வளவு நேரம் ஓடும் தெரியுமா?
S3 சூர்யாவுக்கு வில்லனான நிஜ பைலட்!
தொடரும் சூர்யாவின் மாஸ்!
விரைவில் மலேசியா பறக்கும் S3 படக்குழு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions