சிங்கம் 3 படத்தில் சூர்யாவின் வேட்டை எப்போது தெரியுமா?

Bookmark and Share

சிங்கம் 3 படத்தில் சூர்யாவின் வேட்டை எப்போது தெரியுமா?

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் சிங்கம் 3 இன்று வெளியாகிறது.

படத்தின் முந்தைய பாகங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் s 3 படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்புள்ளது.

மேலும் இதில் பாடகர் கிருஷ், சூரி, ரோபோ ஷங்கர் ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தில் சூர்யாவின் வேட்டை படம் 30 வது நிமிடத்தில் ஆரம்பிக்கிறதாம்.

மேலும் இடைவேளை முந்திய காட்சி சூப்பர் என்றும் படம் பார்த்த ரசிகர்கள் சிலர் பகிர்ந்துள்ளனர்.

போலிஸ் விசாரணையில் சூர்யா கலக்கியுள்ளாராம். 

 


Post your comment





Related News
வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு
என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
உடல்நலக்குறைவால் இறந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் - மகளின் கல்வி செலவை ஏற்றார்
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions