24 படத்துக்கு தமிழக அரசின் வரிச்சலுகை கிடைத்தது!

Bookmark and Share

24 படத்துக்கு தமிழக அரசின் வரிச்சலுகை கிடைத்தது!

விக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் 24 படம் இன்று (மே 6-ம் தேதி) உலகம் முழுவதும் 2200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகியுள்ளது.

முன்னதாக சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் யூ சான்றிதழ் கிடைத்திருந்தது. இதைதொடர்ந்து தற்போது இப்படத்துக்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.!
ரகசியமாக நடைபெற்ற 24 சக்சஸ் பார்டி!
1 மில்லியன் டாலர் கிளப்பில் மீண்டும் இணைந்த சமந்தா!
சொன்ன தேதிக்கு முன்பாகவே வெளிவரும் 24!
24 தெலுங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ஸ்டுடியோ கிரீன்!
24 டிரைலர் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!
24 படத்தின் டிராக் லிஸ்ட் வெளியானது!
24 படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions