24 படத்தின் டிராக் லிஸ்ட் வெளியானது!

Bookmark and Share

24 படத்தின் டிராக் லிஸ்ட் வெளியானது!

ஏ.ஆர்.ரகுமான் இசையில் சூர்யா, சமந்தா நடித்துள்ள 24 படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெறுவது நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்நிலையில் இப்படத்தின் டிராக் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

அவை இங்கே:

1. நான் உன்
பாடியவர்கள் – அரிஜித் சிங், சின்மயி

2. மெய் நிகரா
பாடியவர்கள் – சித் ஸ்ரீராம், சனாமொய்டுட்டி, ஜொனிதா காந்தி 

3. புன்னகையே
பாடியவர்கள் – ஹரிச்சரண், ஷாஷா திரிபாதி

4. ஆராரோ
பாடியவர் – சக்திஸ்ரீ கோபாலன்

5. மை டுவின் பிரதர்
பாடியவர்கள் – ஸ்ரீனிவாஸ் கிருஷ்ணன், ஹிரிடே கட்டானி

6. காலம் என் காதலி
பாடியவர்கள் – பென்னி தயால், ஷஷவந்த் சிங், அபெய் ஜொத்புர்கர்

இதில் நான் உன், மெய் நிகரா, ஆராரோ பாடல்களை மதன் கார்க்கியும் மற்ற பாடல்களை வைரமுத்துவும் எழுதியுள்ளனர்.

 


Post your comment





Related News
மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.!
ரகசியமாக நடைபெற்ற 24 சக்சஸ் பார்டி!
1 மில்லியன் டாலர் கிளப்பில் மீண்டும் இணைந்த சமந்தா!
24 படத்துக்கு தமிழக அரசின் வரிச்சலுகை கிடைத்தது!
சொன்ன தேதிக்கு முன்பாகவே வெளிவரும் 24!
24 தெலுங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ஸ்டுடியோ கிரீன்!
24 டிரைலர் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!
24 படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions