சூர்யாவை இயக்கும் சதுரங்கவேட்டை இயக்குனர்?

Bookmark and Share

சூர்யாவை இயக்கும் சதுரங்கவேட்டை இயக்குனர்?

வியாபாரம் என்ற பெயரில் நடக்கும் மோசடிகளை மையப்படுத்தி கடந்த வருடம் வெளிவந்த படம் ‘சதுரங்கவேட்டை’. நட்டி நடராஜ் ஹீரோவாக நடித்த இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்கியிருந்தார். மனோபாலா தயாரித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது வினோத்துக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

தன்னுடைய அடுத்த படத்தில் சூர்யாவை வைத்து இயக்கப்போகிறார் வினோத். சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து விக்ரம்குமார் இயக்கத்தில் ‘24’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதுதவிர, சூர்யா தயாரிப்பில் உருவாகும் ‘ஹைக்கூ’ என்ற படத்திலும் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படங்களை முடித்துவிட்டு வினோத் இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிப்பார் என தெரிகிறது. 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
அர்விந்த் சாமி ஜோடி இல்லை த்ரிஷா…? அப்புறம் யாரு?
சதுரங்க வேட்டை 2 தொடங்குவது எப்போது?
மனோபாலா தயாரிப்பில் அரவிந்த்சாமி- த்ரிஷா நடிக்கும் ‘சதுரங்கவேட்டை- 2’
சதுரங்க வேட்டை கதாநாயகி தலைமறைவு
மான் வேட்டையில் புதிய பாடல் சேர்ப்பு
வாலு படத்துடன் வெளியாகும் வேட்டை மன்னன் ட்ரெய்லர்
15 நாளில் உருவான மான் வேட்டை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions