சூர்யா பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி

Bookmark and Share

சூர்யா பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி

தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்துவரும் சூர்யா, அடுத்து நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெமினி கணேசனாக நடிக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு செய்தி வந்தது. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார், சமந்தா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் சூர்யா ஜெமினி கணேசனாக நடிப்பதாக வந்த செய்தி முற்றிலும் வதந்தி என அவர் தரப்பு விளக்கம் தந்துள்ளது.

படக்குழு சூர்யாவை அணுகவே இல்லையாம். எனவே அந்த கதாபாத்திரத்திற்கு எந்த நடிகர் நடிக்கவுள்ளார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions