செல்வராகவனை அடுத்து மெகா ஹிட் இயக்குனருடன் இணையும் சூர்யா – உற்சாகத்தில் ரசிகர்கள்.!

Bookmark and Share

செல்வராகவனை அடுத்து மெகா ஹிட் இயக்குனருடன் இணையும் சூர்யா – உற்சாகத்தில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் சூர்யா முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு அடுத்ததாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ளது உறுதியாகி உள்ளது, இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க உள்ளது.

செல்வராகவன் படத்திற்கு அடுத்ததாக இறுதி சுற்று என்ற மெஹா ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன, இதனை சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
நான் இப்படி தான், நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க - செல்வராகவன் அதிரடி ட்வீட்.!
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
குதூகலத்துடன் செல்வராகவன் போட்ட ட்வீட், கேள்வி கேட்கும் ரசிகர்கள் - என்னாச்சு?
இவர்களுக்காக இதை செய்வதற்கு நான் 5 படத்திற்கு கதையே எழுதிடுவேன் - செல்வராகவன் ஓபன் டாக்.!
செல்வராகவனை அடுத்து மற்றொரு ஹிட் பட இயக்குனருடன் இணைகிறாரா சூர்யா?
அடடா இது நம்ம சிங்கார சென்னையா? - அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions