சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்

Bookmark and Share

சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்

சூர்யா நடிப்பில் `தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், சூர்யா அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் படப்பிடிப்பு ஒரு சில வாரங்களில் துவங்க இருக்கிறது. 

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கின்றனர். 

சூர்யா - செல்வராகவன் முதல்முறையாக இணையும் இந்த படத்திற்கு இசையமைக்க யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் செல்வராகவன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
திரையுலக அதிர வைத்த சுசி லீக்ஸ் மீண்டும் வேண்டுமா? - ப்ரியா பவானி ஷங்கர் ஓபன் டாக்.!
அடக்கடவுளே வடிவேலுக்கு இப்படியொரு பிரச்சனையா? - வருத்தத்தில் ரசிகர்கள்.!
பிரியா பவானி ஷங்கராக மாற ஆசைப்படும் நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா - ரசிகர்கள் ரியாக்ஷன்.!
மெர்சல் மெகா ஹிட் நடிகருக்கு ஜோடியான ப்ரியா பவானி ஷங்கர்.!
ப்ரியா பவானி ஷங்கருக்கு கிடைத்த விருது, மகிழ்ச்சியுடன் போட்ட ட்வீட்.!
பல நட்சத்திரங்களை இசையால் ஆட்டுவித்தவர் நடனம் ஆடும் ப்ரோமோஷனல் பாடல்
எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதோ - நடு இரவில் புலம்பிய பிரியா.!
அனிருத்தை மொத்தமாக கைகழுவிய தனுஷ்?
தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.!
தீரனை பாராட்டிய சங்கர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions