சூர்யா படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் காமெடி ஜாம்பவான்!

Bookmark and Share

சூர்யா படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் காமெடி ஜாம்பவான்!

S3’ படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்ட படத்தை போடா போடி, நானும் ரௌடிதான் படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிவருகிறார். இதன் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது.

இந்நிலையில் இப்படத்தின் மூலம் பிரபல காமெடி நடிகர் செந்தில் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே ‘புதிய முகம்’ புகழ் சுரேஷ் மேனனும் இப்படத்தின் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் என்ட்ரி கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions