சூர்யா, ஷாருக் பற்றிய செய்தி வெறும் வதந்தியா?

Bookmark and Share

சூர்யா, ஷாருக் பற்றிய செய்தி வெறும் வதந்தியா?

ஒரு பிரமாண்ட படத்தில் ஷாருக்கான், சூர்யா, மோகன்லால் ஆகியோர் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தது.

ராஜமௌலி இயக்கிவரும் பாகுபலி இரண்டாம் பாகத்தில் தான் இவர்கள் கவுரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இத்தகைய செய்திகள் வெறும் வதந்தி என இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் ராணா தெளிவுபடுத்தியுள்ளார்.

ஏற்கனவே ஷூட்டிங் முடிந்து விட்ட நிலையில், படத்தின் போஸ்ட் பிரோடக்ஷன் பணிகள் தற்போது விறுவிப்பாக நடந்து வருகிறது. படம் ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.


Post your comment





Related News
முன்னணி பாலிவுட் நடிகரின் மகளுக்கு இப்படி ஒரு அவமானமா?
ரூ 1000 கோடி வசூலை நோக்கி தங்கல்- எப்படி தெரியுமா?
ஹாலிவுட் பட வாய்ப்புகளை நிராகரித்த பாலிவுட் பிரபலங்கள்
பிரமாண்ட இயக்குனருக்கு ஷாருக்கான் என்ன செய்தார் தெரியுமா?
ராஜமௌலியின் அடுத்தப்படம் இதுவா? முன்னணி நடிகருடன் பேச்சு வார்த்தை
சல்மான் கான் இடத்தை பிடிக்கிறாரா கமல்ஹாசன்- ஆனால்?
மச்சான், அவளை உன் பட ஹீரோயினாக்கேன்: முன்னாள் காதலிக்கு வாய்ப்பு தேடும் ஹீரோ
பாக். சென்சார் போர்டு சேட்டை: ஆணியே புடுங்க வேண்டாம் என்ற ஆமீர் 'தங்கல்' கான்
பிரபல நடிகரின் மனைவிக்கு ஆபாச மெசேஜ்! பரபரப்பு புகார்
வடிவேலுவை புகழ்ந்து தள்ளிய அமீர்கான்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions