பிரபல முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான ஜிமிக்கி கம்மல் ஷெரில் - என்ன படம் தெரியுமா?

Bookmark and Share

பிரபல முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான ஜிமிக்கி கம்மல் ஷெரில் - என்ன படம் தெரியுமா?

உலகம் முழுவதும் உள்ள பலரை ஒரே பாடலின் நடனத்தின் மூலம் ரசிகர்களாக்கியவர் ஜிமிக்கி கம்மல் ஷெரில். இவரை தமிழ் சினிமாவில் நடிக்க வைக்க பலர் முயற்சித்து வந்தனர்.

இந்நிலையில் இவர் தற்போது இவருடைய பேவரைட் நடிகரான சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கமிட்டாகி உள்ளார்.

அனிருத் பிறந்தநாள் ஸ்பெஷல் விருந்தாக இந்த படத்தில் இருந்து வெளியாக சொடக்கு பாடலின் டீஸர் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் ஷெரில் உடன் நடனமாடிய அன்னா என்பவரும் நடித்திருப்பது உறுதியாகி உள்ளது.


Post your comment





Related News
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
தானா சேர்ந்த கூட்டம் இயக்குனரை தாண்டி மற்றவர்களுக்கு சூர்யா செய்த செயல்
சூர்யாவின் சொடக்கு பாடலால் வந்த விபரீதம், பஸ் கண்ணாடியை உடைத்து தள்ளிய ரசிகர்கள் - என்னாச்சு தெரியுமா?
தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் லாபமா? நஷ்டமா? -அதிர்ச்சியை ஏற்படுத்திய திரையரங்கம்.!
நடுரோட்டில் இறங்கி ரசிகர்களை கண்டித்த சூர்யா
சூர்யா பற்றிய விமர்சனம் - தொலைக்காட்சி சேனலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்
ரசிகர்களால் பிரபல தியேட்டரில் சூர்யா செய்த வேலை - தீயாக பரவும் புகைப்படம்.!
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்னை முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions