S3 அனுபவம் குறித்து பேசும் ஸ்ருதி ஹாசன்!

Bookmark and Share

S3 அனுபவம் குறித்து பேசும் ஸ்ருதி ஹாசன்!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் S3 படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மீண்டும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் அனுபவம் குறித்து பேசிய அவர், ” நான் சூர்யா படத்தில்தான் தமிழில் அறிமுகமானேன். தற்போது மீண்டும் அவருடன் இணைவது மகிழ்ச்சியாக உள்ளது.

ஹரி போன்ற இயக்குனருடன் பணியாற்றுவது நமது வேலையை பாதியாக குறைத்துவிடும். இப்படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்” என்றார். S3 படத்தின் நாயகி அனுஷ்காதான் என்றாலும் இப்படத்தில் இவருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
மலேசியாவில் சிங்கம்-3 வசூல் மழை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
S3 ரிலீஸ் தள்ளிபோகிறது – புதிய ரிலீஸ் தேதி என்ன?
தீபாவளியில் சூர்யா ரசிகர்களுக்கு செம விருந்து!
சூர்யாவுடன் ஜார்ஜியா பறந்த ஸ்ருதி ஹாசன் – காரணம் இதுதான்!
புதுச்சேரியில் சூர்யா-சுருதிஹாசன் சம்மந்தபட்ட காட்சிகள் படப்பிடிப்பு!
இந்த வார முடிவில் மலேசியா பறக்கும் S3 படக்குழு!
சிங்கம் 3 படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாபாத்திரம் இது தான் !
மீண்டும் சிங்கம் சூர்யாவுடன் இணைந்த ஸ்ருதி ஹாசன்!
சூர்யாவை ஒருதலையாக காதலிக்கும் ஸ்ருதி ஹாசன்!
சூர்யாவுடன் ஆக்‌ஷனில் குதிக்கும் ஸ்ருதிஹாசன்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions