மீண்டும் சிங்கம் சூர்யாவுடன் இணைந்த ஸ்ருதி ஹாசன்!

Bookmark and Share

மீண்டும் சிங்கம் சூர்யாவுடன் இணைந்த ஸ்ருதி ஹாசன்!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை இப்படத்தின் 60% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றுமுதல் இதன் படப்பிடிப்பில் நடிகை ஸ்ருதி ஹாசன் கலந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் பாடல்கள் ஆகஸ்டில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment

Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions