சூர்யாவை ஒருதலையாக காதலிக்கும் ஸ்ருதி ஹாசன்!

Bookmark and Share

 சூர்யாவை ஒருதலையாக காதலிக்கும் ஸ்ருதி ஹாசன்!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தில் வழக்கம்போல் சூர்யாவுக்கு ஜோடி அனுஷ்கா தான். முதல் இரு பாகங்களில் காதலித்து வந்த இவர்கள் இதில் திருமணம் ஆன ஜோடியாக நடித்து வருகிறார்களாம்.

அதேசமயம் சிங்கம் 2 படத்தில் ஹன்சிகா நடித்ததுபோல் இதில் நடிகை ஸ்ருதி ஹாசன், சூர்யாவை ஒருதலையாக காதலிக்கும் வேடத்தில் நடிக்கிறாராம். இதில் இவருக்கு காவல்துறையின் உயரதிகாரியான சூர்யாவுக்கு உதவி செய்யும் மற்றொரு போலீஸ் வேடம்.

சூர்யா ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிந்தும் இதில் சூர்யாவை இவர் மனதார நேசிப்பாராம். இப்படத்தில் இவருக்கு சூர்யாவுடன் ஒரு பாடல் காட்சியும் உண்டாம்.

 


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions