புதுச்சேரியில் சூர்யா-சுருதிஹாசன் சம்மந்தபட்ட காட்சிகள் படப்பிடிப்பு!

Bookmark and Share

புதுச்சேரியில் சூர்யா-சுருதிஹாசன் சம்மந்தபட்ட காட்சிகள் படப்பிடிப்பு!

‘ஏழாம் அறிவு’ படத்துக்குப் பிறகு சூர்யாவுடன் சுருதிஹாசன் நடித்து வரும் படம் ‘எஸ்.3’. ஹரி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. சமீபத்தில் பல வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடந்தது.

இப்போது ‘எஸ்.3’ படக்குழு புதுச்சேரியில் முகாமிட்டுள்ளது. இதுவரை புதுச்சேரியில் கால்வைத்திராத சுருதிஹாசன் முதல் முறையாக இங்கு சென்றதை தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். புதுச்சேரியில் சூர்யா-சுருதிஹாசன் தொடர்பான காட்சிகள் படமாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. வேறு சில முக்கிய காட்சிகளும் இங்கு படமாகின்றன.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions