கேரளாவில் S3 படம் இத்தனைக்கு கோடிக்கு விலைபோனதா?

Bookmark and Share

கேரளாவில் S3 படம் இத்தனைக்கு கோடிக்கு விலைபோனதா?

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை இப்படத்தின் 80% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளியீட்டுக்கு முன்பே இப்படம் ரூ. 100 கோடிக்கு வியாபாரம் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இதில் கேரளாவில் இப்படம் ரூ. 5.3 கோடிக்கு விற்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் உண்மையில் இப்படம் அங்கு ரூ. 3.7 கோடிக்கு தான் விற்கப்பட்டதாம். இதை மலையாள முன்னணி நிறுவனம் ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தொடக்கம்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions