S3 படக்குழுவின் அடுத்த பிளான் இதுதான்!

Bookmark and Share

S3 படக்குழுவின் அடுத்த பிளான் இதுதான்!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இன்றுடன் இந்த ஷெட்யூல் முடிவுக்கு வரவுள்ளது.

இதைதொடர்ந்து சில ஆக்ஷன் காட்சிகளை படமாக்க வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி படக்குழுவினர் மலேசியா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இப்படத்தின் 60% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
இயக்குனர்களை நம்பி ஏமாந்தேன், சூர்யாவே கூறினார்
மலேசியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா? சிங்கம்-3 சாதனை
பிரபல நடிகையுடன் சிங்கம் 3 பட வெற்றியை கொண்டாடிய சூர்யா
தமிழ்நாட்டில் நல்லாட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது: நடிகர் சூர்யா பேட்டி
போலீஸ் படங்கள் நடிக்கும்போது சூர்யாவுக்கு இந்த போலீஸ் தான் ரோல் மாடலாம்
ஒரே நாளில் சூர்யா செல்லும் மூன்று இடங்கள்- ரசிகர்கள் உற்சாகம்
இந்த விஷயத்தில் தெறி, கபாலியை வீழ்த்துமா சூர்யாவின் S3?
போராட்டக்களத்தில் காவல் துறை நடந்துகொண்டது பற்றி கருத்து தெரிவித்த சூர்யா
பப்ளிசிட்டி நீ பாத்த, சிங்கத்தை சீண்டாத: பீட்டாவுக்கு சூர்யா ரசிகர்கள் பதிலடி
சூர்யா ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions