S3 ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

Bookmark and Share

S3 ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் ரோமானியாவில் நடைபெற்று வந்தது. இதைதொடர்ந்து இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் மலேசியா செல்ல திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அங்கு தற்போது தட்பவெப்ப நிலை சரியில்லாததால் இதன் படப்பிடிப்பை விசாகப்பட்டினத்தில் நடத்தி வருகின்றனர். இதனால் இப்படத்தின் ரிலீஸ் தேதியிலும் மாற்றம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
இயக்குனர்களை நம்பி ஏமாந்தேன், சூர்யாவே கூறினார்
மலேசியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா? சிங்கம்-3 சாதனை
பிரபல நடிகையுடன் சிங்கம் 3 பட வெற்றியை கொண்டாடிய சூர்யா
தமிழ்நாட்டில் நல்லாட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது: நடிகர் சூர்யா பேட்டி
போலீஸ் படங்கள் நடிக்கும்போது சூர்யாவுக்கு இந்த போலீஸ் தான் ரோல் மாடலாம்
ஒரே நாளில் சூர்யா செல்லும் மூன்று இடங்கள்- ரசிகர்கள் உற்சாகம்
இந்த விஷயத்தில் தெறி, கபாலியை வீழ்த்துமா சூர்யாவின் S3?
போராட்டக்களத்தில் காவல் துறை நடந்துகொண்டது பற்றி கருத்து தெரிவித்த சூர்யா
பப்ளிசிட்டி நீ பாத்த, சிங்கத்தை சீண்டாத: பீட்டாவுக்கு சூர்யா ரசிகர்கள் பதிலடி
சூர்யா ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions