காரைக்குடியில் முகாமிட்டுள்ள சிங்கம்3 படக்குழுவினர்

Bookmark and Share

காரைக்குடியில் முகாமிட்டுள்ள சிங்கம்3 படக்குழுவினர்

சூர்யா-ஹரி கூட்டணியில் தற்போது ‘எஸ்.3’ என்ற படம் உருவாகி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னால் விசாகப்பட்டணத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. 

இதையடுத்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்றுமுதல் காரைக்குடியில் தொடங்க இருக்கிறது. காரைக்குடியில் ஒரு வாரம் படப்பிடிப்பு நடத்தி முடித்துவிட்டு, சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். மேலும், ‘சிங்கம்’ இரண்டு பாகங்களிலும் நடித்த அனுஷ்காவும் நடிக்கிறார். சூரி, பாடகர் கிரிஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரியன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை சூர்யாவின் ‘2டி எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த வருடத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.


Post your comment





Related News
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்
சிம்புவை வைத்து மங்காத்தா 2 எடுக்கிறேனா? வெங்கட் பிரபு கொடுத்த விளக்கம்
சிம்புவின் அடுத்த படத்தின் பெயர் இதுவா? அஜித்-STR ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
தொடர்ந்து சக பெண்ணுடன் ஓரின முத்தத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை!
தேசிய விருது பெற்ற இயக்குனருடன் தளபதி-63, வெளிவந்த அதிரடி அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சூர்யா - அதிகாரபூர்வ அறிவிப்பு
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions