வேதாளம் சாயலில் சூர்யாவின் சிங்கம் 3

Bookmark and Share

வேதாளம் சாயலில் சூர்யாவின் சிங்கம் 3

தீபாவளிக்கு திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் வேதாளம்.

இப்படத்தின் படப்பிடிப்பு 75% கொல்கத்தாவில் தான் நடந்து முடிந்தது. முன்பெல்லாம் கொல்கத்தாவில் படம் எடுத்தாலே அந்த படம் தோல்வி தான் என்ற ஒரு மூட நம்பிக்கை இருந்து வந்தது.

இதனால் கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடத்தவே தமிழ் படக்குழுவினர்கள் அஞ்சுவார்கள். தற்போது வேதாளம் இதை உடைத்தெறிந்ததால், சிங்கம்-3 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பும் கொல்கத்தாவில் தான் ஆரம்பிக்கவுள்ளதாம்.


Post your comment

Related News
இயக்குனர்களை நம்பி ஏமாந்தேன், சூர்யாவே கூறினார்
மலேசியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா? சிங்கம்-3 சாதனை
பிரபல நடிகையுடன் சிங்கம் 3 பட வெற்றியை கொண்டாடிய சூர்யா
தமிழ்நாட்டில் நல்லாட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது: நடிகர் சூர்யா பேட்டி
போலீஸ் படங்கள் நடிக்கும்போது சூர்யாவுக்கு இந்த போலீஸ் தான் ரோல் மாடலாம்
ஒரே நாளில் சூர்யா செல்லும் மூன்று இடங்கள்- ரசிகர்கள் உற்சாகம்
இந்த விஷயத்தில் தெறி, கபாலியை வீழ்த்துமா சூர்யாவின் S3?
போராட்டக்களத்தில் காவல் துறை நடந்துகொண்டது பற்றி கருத்து தெரிவித்த சூர்யா
பப்ளிசிட்டி நீ பாத்த, சிங்கத்தை சீண்டாத: பீட்டாவுக்கு சூர்யா ரசிகர்கள் பதிலடி
சூர்யா ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions