ஒரே நாளில் சூர்யா செல்லும் மூன்று இடங்கள்- ரசிகர்கள் உற்சாகம்

Bookmark and Share

ஒரே நாளில் சூர்யா செல்லும் மூன்று இடங்கள்- ரசிகர்கள் உற்சாகம்

பிப்ரவரி 9ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக சூர்யாவின் S3 படம் வெளியாக இருக்கிறது. இதற்காக நடிகர் சூர்யா ஒவ்வொரு இடங்களாக சென்று படத்தை புரொமோட் செய்து வருகிறார்.

அண்மையில் கூட நிஜ போலீஸ் அதிகாரியிடம் ஒரு நிகழ்ச்சி மூலம் கலந்துரையாடி இருந்தார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா இன்று திருநெல்வேலியில் 11.30 மணியளவில் பேரின்ப விலாஸ் திரையரங்கிற்கு செல்கிறார். அதைத்தொடர்ந்து மதுரை ஜாஸ் திரையரங்கிற்கு 2.30 மணிக்கும், இறுதியாக திருச்சிக்கு 6.30 மணியளவில் L.A. திரையரங்கிற்கு செல்ல இருக்கிறார்.


Post your comment





Related News
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions