சூர்யாவின் எஸ்-3 படத்தின் முன்பதிவு ஆரம்பம்!

Bookmark and Share

சூர்யாவின் எஸ்-3 படத்தின் முன்பதிவு ஆரம்பம்!

தெறி, கபாலி படத்தை தொடர்ந்து தற்போது எஸ்-3 படத்திற்கான முன்பதிவு சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் எஸ் 3 படம் டிசம்பர் 16ம் தேதி வெளியாக உள்ளது.

மேலும் இப்படத்திற்கான ஆர்வத்தில் ரசிகர்கள் வேகமாக முன்பதிவு செய்து வருகிறார்கள். இனி அப்படத்தை பொறுத்தே வசூல் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தொடக்கம்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions