வாரிசு நடிகரால் சூர்யாவின் S3 படத்துக்கு வந்த சோதனை!

Bookmark and Share

வாரிசு நடிகரால் சூர்யாவின் S3 படத்துக்கு வந்த சோதனை!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போதுவரை இந்த டீசரை 7.2 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

இதைதொடர்ந்து படம் வரும் டிசம்பர் 16-ம் தேதி வெளியாகிறது. சூர்யாவுக்கு தெலுங்கிலும் மார்க்கெட் இருப்பதால் படத்தை அதேநாளில் தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அதேநாளில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா நடித்திருக்கும் துருவா படமும் வெளியாகிறது. இதனால் S3 தெலுங்கு வசூலில் பாதிப்பு ஏற்படும் என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்
சிம்புவை வைத்து மங்காத்தா 2 எடுக்கிறேனா? வெங்கட் பிரபு கொடுத்த விளக்கம்
சிம்புவின் அடுத்த படத்தின் பெயர் இதுவா? அஜித்-STR ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
தொடர்ந்து சக பெண்ணுடன் ஓரின முத்தத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை!
தேசிய விருது பெற்ற இயக்குனருடன் தளபதி-63, வெளிவந்த அதிரடி அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சூர்யா - அதிகாரபூர்வ அறிவிப்பு
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions