S3 டப்பிங் வேலைகள் தொடங்கியது!

Bookmark and Share

S3 டப்பிங் வேலைகள் தொடங்கியது!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதுவரை இப்படத்தின் 80% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து விரைவில் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவுள்ளது. அந்த இடைவெளியில் இப்படத்தின் டப்பிங் பணிகளும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.

 


Post your comment





Related News
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்
சிம்புவை வைத்து மங்காத்தா 2 எடுக்கிறேனா? வெங்கட் பிரபு கொடுத்த விளக்கம்
சிம்புவின் அடுத்த படத்தின் பெயர் இதுவா? அஜித்-STR ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
தொடர்ந்து சக பெண்ணுடன் ஓரின முத்தத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை!
தேசிய விருது பெற்ற இயக்குனருடன் தளபதி-63, வெளிவந்த அதிரடி அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சூர்யா - அதிகாரபூர்வ அறிவிப்பு
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions