எந்த உச்ச நடிகர்களின் ரசிகர்களும் செய்யாததை செய்து காட்டிய சூர்யா ரசிகர்கள்!

Bookmark and Share

எந்த உச்ச நடிகர்களின் ரசிகர்களும் செய்யாததை செய்து காட்டிய சூர்யா ரசிகர்கள்!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போதுவரை இந்த டீசரை 6.4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

இதைதொடர்ந்து படம் வரும் டிசம்பர் 16-ம் தேதி வெளியாகிறது. எனவே இப்படத்தின் வியாபாரம் தற்போதே தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை சொப்னம் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கேரளாவில் உள்ள சூர்யாவின் ரசிகர் மன்றமான ‘சிங்கம் குரூப் திருச்சூர்’ மன்றத்தினர் வெளியிடவுள்ளனர். ஒரு நடிகரின் படத்தை அந்த நடிகரின் ரசிகர் மன்றமே ரிலீஸ் செய்வது தென்னிந்திய அளவில் இதுவே முதல்முறையாகும்.


Post your comment





Related News
நாம் தான் மிக்சர்! சூர்யா என்ன இப்படி சொல்லிவிட்டார்
ஸ்ருதியின் செண்டிமெண்ட் அஜித், சூர்யாவால் உடைந்தது- என்ன தெரியுமா?
சிங்கத்தின் வேட்டை தொடரும்: `சி4' வரும் என ஹரி பேட்டி
சூர்யாவை தொடர்ந்து அவர் மனைவி படைத்த சாதனை..!
பாலிவுட் படத்தின் ரீமேக்கா சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்
S3 பட வெற்றி- இயக்குனர் ஹரிக்கு சூர்யா என்ன செய்தார் தெரியுமா?
அதிக முறை ரூ 100 கோடி தொட்ட நடிகர்கள் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்
இத்தனை கோடி வசூலித்துள்ளதா சூர்யாவின் S3- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
சூர்யா, ஷாருக் பற்றிய செய்தி வெறும் வதந்தியா?
பிரபல நடிகையுடன் சிங்கம் 3 பட வெற்றியை கொண்டாடிய சூர்யா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions