சூர்யா-சிவகார்த்திகேயன் படங்கள் மிஸ்ஸாச்சே… இது தியேட்டர் ஃபீலிங்

Bookmark and Share

சூர்யா-சிவகார்த்திகேயன் படங்கள் மிஸ்ஸாச்சே… இது தியேட்டர் ஃபீலிங்

நெல்லை மாவட்டத்தில் பிரபலமான தியேட்டர் ராம் சினிமாஸ்.

கடந்தாண்டில் இந்த தியேட்டர்களில் வெளியான படங்கள் குறித்து ஓர் கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். அதில்… கடந்தாண்டு நல்ல படங்களை ரிலீஸ் செய்து வசூல் செய்தோம்.

அதே நேரத்தில் சூர்யாவின் 24, சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன், ரெமோ, மாதவனின் இறுதிச்சுற்று ஆகிய நல்ல படங்களை மிஸ் செய்துவிட்டோம் என வருத்தத்துடன்குறிப்பிட்டுள்ளனர்.

Ram Muthuram Cinemas ‏@RamCinemas

2016 went really good for us We released many good movies and missed some good movies too #24 #RM #Remo #IrudhiSuttru and a few


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions