சூப்பர் ஸ்டார்கள் வரிசையில் சூர்யா

Bookmark and Share

சூப்பர் ஸ்டார்கள் வரிசையில் சூர்யா

பாலிவுட் திரையுலகின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன். இவரின் மிகப்பெரும் ப்ளஸ் இவருடைய வாய்ஸ் தான், இதனால் பல படங்களுக்கு இவர் டப்பிங் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ராணா, டாப்ஸி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் காஸி. இப்படத்தில் பின்னணி வாய்ஸ் ஒன்று தேவைப்பட்டுள்ளதாம்.

இதில் பாலிவுட்டில் அதற்கு அமிதாப் பச்சன் சம்மதிக்க, தெலுங்கில் சிரஞ்சீவி சம்மதித்துள்ளாராம்.

தமிழில் இந்த பின்னணி வாய்ஸ் கொடுப்பது வேறு யாரும் இல்லை, சூர்யா தானாம்.


Post your comment





Related News
96 பட ரீமேக்கில் பாவனா
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions