சூர்யா 35 படத்தில் இணைந்த பிரபல நடிகை!

Bookmark and Share

சூர்யா 35 படத்தில் இணைந்த பிரபல நடிகை!

‘S3’ படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை போடா போடி, நானும் ரௌடிதான் படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

மேலும் நானும் ரௌடிதான் படத்தில் காமெடியில் அசத்திய RJ பாலாஜி இந்த படத்திலும் காமெடியில் கலக்கவுள்ளார். இவர்களோடு இணைந்து கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் இப்படத்தில் சூர்யாவின் பெற்றோர்களாக நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் ‘இவன் வேற மாதிரி’ புகழ் சுரபி இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions