சூர்யா 36-ல் இருந்து விலகிடுவேன், மிரட்டும் முன்னணி நடிகை - என்னாச்சு தெரியுமா?

Bookmark and Share

சூர்யா 36-ல் இருந்து விலகிடுவேன், மிரட்டும் முன்னணி நடிகை - என்னாச்சு தெரியுமா?

சூர்யா தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா-36 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்ஸ்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் நாயகிகளாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் இரண்டாவது நாயகியாக நடிக்க கூறியதால் அவர் கடுப்பாகி உள்ளார், இது வரை நான் முதன்மை நாயகியாக தான் நடித்து வருகிறேன். நான் நடித்த படங்களில் இன்னொரு நடிகை நடித்தாலும் இதுவரை என்னை டம்மியாக்கியது இல்லை.

இரண்டாவது நாயகியாக நடிக்க வேண்டும் என்றால் நான் படத்தை விட்டு விலகி விடுவேன் என படக்குழுவினரை மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது? என்ற சரியான தகவல்கள் இன்னும் வெளியாகிவில்லை.

 


Post your comment





Related News
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
சூர்யா 36 படத்தில் மெகா ஹிட் நாயகி - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
சூர்யா முடிவால் குஷியான விக்ரம் பிரபு!
பிறந்த நாளையொட்டி ரசிகர்களை குஷிப்படுத்திய சூர்யா!
இளைஞரை அடித்த விவகாரத்தில் முதல்முறையாக வாய்திறந்த சூர்யா!
24 படத்தில் நடிக்க பயந்த சூர்யா!
சிங்கம்-3 படத்தில் விவேக், சந்தானத்தை கழற்றி விட்ட ஹரி?
பசங்க 2 படத்தை குழந்தைகள் பார்பதற்கு இலவசம்!
‘பசங்க 2’ படத்தின் வெற்றி – இயக்குனர் பாண்டிராஜ் கார் பரிசளித்த சூர்யா!
மீண்டும் நடிக்க ஆசைப்படும் ஜோதிகா !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions