இளைஞரை அடித்த விவகாரத்தில் முதல்முறையாக வாய்திறந்த சூர்யா!

Bookmark and Share

இளைஞரை அடித்த விவகாரத்தில் முதல்முறையாக வாய்திறந்த சூர்யா!

நடிகர் சூர்யா அடையாறு மேம்பாலத்தில் இளைஞர் ஒருவரை தாக்கியதாகவும் இதனால் அந்த இளைஞர் தற்கொலைக்கு முயன்றதாகவும் நேற்று ஒரு தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் யார் தரப்பு நியாயம் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இதற்கிடையில் சூர்யா மீது கொடுத்திருந்த புகாரை அந்த வாலிபர் வாபஸ் பெற்றார்.

மேலும் சூர்யாவால் காப்பாற்றப்பட்ட அந்த பெண், டிவிட்டரில் தன்னை காப்பாற்றிய சூர்யாவுக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து தற்போது முதல்முறையாக வாய்திறந்துள்ள சூர்யா, ” சுழன்றியடிக்கும் நாடகங்களுக்கு மத்தியில் இவ்வளவு தைரியமாக உண்மையை சொன்ன உங்களுக்கு தலை வணங்குகிறேன். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

 


Post your comment





Related News
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
கொளுத்த தொடங்கிய வெயில், களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions