சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்சார் விவரம் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!

Bookmark and Share

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்சார் விவரம் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வரும் சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார்.

ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், செந்தில், ரம்யா கிருஷ்ணன், நவரச நாயகன் கார்த்திக் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் விவரம் வெளியாகி உள்ளது, படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு U/A சான்றிதழ் அளித்துள்ளது, இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 மேலும் இந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions