தானா சேர்ந்த கூட்டம் பதில் இந்த சீன்ஸ் இல்லை - சூர்யா வெளியிட்ட சுவாரஷ்யங்கள்.!

Bookmark and Share

தானா சேர்ந்த கூட்டம் பதில் இந்த சீன்ஸ் இல்லை - சூர்யா வெளியிட்ட சுவாரஷ்யங்கள்.!

நடிகர் சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்துள்ளார், பொங்கலுக்கு ரிலீசாக உள்ள இந்த படத்தில் அனிருத் இசையமைக்க ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது, அப்போது பேசிய சூர்யா, தானா சேர்ந்த கூட்டம் படத்தில் புகை பிடிக்காதீர், மது அருந்தாதீர் போன்ற Disclaimer card டைட்டில் எங்கள் படத்தில் வராது.

அப்படியான காட்சிகளே இல்லாத வகையில் இந்த படம் உருவாகி உள்ளது என கூறினார், மேலும் இதனால் சென்சார் அதிகாரிகளும் எங்களை பாராட்டியதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ரசிகர்களால் பிரபல தியேட்டரில் சூர்யா செய்த வேலை - தீயாக பரவும் புகைப்படம்.!
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்னை முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!
காலில் விழ வந்த ரசிகரை அதிர வைத்த சூர்யா, குவியும் பாராட்டு - புகைப்படம் உள்ளே.!
என்ன நடந்தாலும் அன்பாவே இருப்போம் – ரசிகர்கள் மத்தியில் சூர்யா உற்சாகம்
சூர்யா படத்திற்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - முழு விவரம் உள்ளே.!
மிக பெரிய தொகைக்கு விற்பனையான சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் - இத்தனை கோடி தெரியுமா?
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்சார் விவரம் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
தானா சேர்ந்த கூட்டம் படம் பற்றி சஸ்பென்ஸ் உடைக்கும் கீர்த்தி சுரேஷ்.!
பொங்கலுக்கு மட்டுமே இத்தனை படம் ரிலீசா? - இதெல்லாம் சாத்தியமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions