சூர்யா படத்திற்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - முழு விவரம் உள்ளே.!

Bookmark and Share

சூர்யா படத்திற்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - முழு விவரம் உள்ளே.!

சூர்யா தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ப்ரோமோஷனில் பிஸியாக உள்ளார், விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

அனிருத் இசையமைக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் படத்தை தயாரித்து உள்ளது. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த சொடக்கு பாடல் மிக பெரிய வரவேற்பை பெற்றதோடு சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனால் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி ஒருவர் தொடர்ந்த வழக்கை இன்று சென்னை உயர்நீதி மன்றம் விசாரித்து படத்தை வெளியிட தடையில்லை என அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

 மேலும் கடைசி நேரத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளதால் தடை கோரிய வழக்கினை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது, இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
தானா சேர்ந்த கூட்டம் இயக்குனரை தாண்டி மற்றவர்களுக்கு சூர்யா செய்த செயல்
சூர்யாவின் சொடக்கு பாடலால் வந்த விபரீதம், பஸ் கண்ணாடியை உடைத்து தள்ளிய ரசிகர்கள் - என்னாச்சு தெரியுமா?
தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் லாபமா? நஷ்டமா? -அதிர்ச்சியை ஏற்படுத்திய திரையரங்கம்.!
நடுரோட்டில் இறங்கி ரசிகர்களை கண்டித்த சூர்யா
சூர்யா பற்றிய விமர்சனம் - தொலைக்காட்சி சேனலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்
ரசிகர்களால் பிரபல தியேட்டரில் சூர்யா செய்த வேலை - தீயாக பரவும் புகைப்படம்.!
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்னை முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions