தானா சேர்ந்த கூட்டம் படத்தில் லேட்டஸ்ட் அப்டேட், குஷியில் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் லேட்டஸ்ட் அப்டேட், குஷியில் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வரும் சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தது. இந்நிலையில் தற்போது படத்திற்கு சூர்யா டப்பிங் பேச தொடங்கியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகத் தொடங்கியுள்ளது.

 


Post your comment





Related News
ரசிகர்களால் பிரபல தியேட்டரில் சூர்யா செய்த வேலை - தீயாக பரவும் புகைப்படம்.!
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்னை முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!
காலில் விழ வந்த ரசிகரை அதிர வைத்த சூர்யா, குவியும் பாராட்டு - புகைப்படம் உள்ளே.!
என்ன நடந்தாலும் அன்பாவே இருப்போம் – ரசிகர்கள் மத்தியில் சூர்யா உற்சாகம்
சூர்யா படத்திற்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - முழு விவரம் உள்ளே.!
தானா சேர்ந்த கூட்டம் பதில் இந்த சீன்ஸ் இல்லை - சூர்யா வெளியிட்ட சுவாரஷ்யங்கள்.!
மிக பெரிய தொகைக்கு விற்பனையான சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் - இத்தனை கோடி தெரியுமா?
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்சார் விவரம் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
தானா சேர்ந்த கூட்டம் படம் பற்றி சஸ்பென்ஸ் உடைக்கும் கீர்த்தி சுரேஷ்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions