சூர்யாவின் சொடக்கு பாடலால் வந்த விபரீதம், பஸ் கண்ணாடியை உடைத்து தள்ளிய ரசிகர்கள் - என்னாச்சு தெரியுமா?

Bookmark and Share

சூர்யாவின் சொடக்கு பாடலால் வந்த விபரீதம், பஸ் கண்ணாடியை உடைத்து தள்ளிய ரசிகர்கள் - என்னாச்சு தெரியுமா?

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகி இருந்த தானா சேர்ந்த கூட்டம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

விருது நகரில் பேருந்தில் பயணம் செய்த சில சூர்யா ரசிகர்கள் டிரைவரிடம் சொடக்கு பாடலை போட சொல்லி கேட்டுள்ளனர்.

ஆனால் டிரைவர் போட மறுத்ததால் பஸ் கண்ணாடியை உடைத்து பிரச்சனை செய்துள்ளனர். இதனால் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

 


Post your comment





Related News
தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் லாபமா? நஷ்டமா? -அதிர்ச்சியை ஏற்படுத்திய திரையரங்கம்.!
நடுரோட்டில் இறங்கி ரசிகர்களை கண்டித்த சூர்யா
சூர்யா பற்றிய விமர்சனம் - தொலைக்காட்சி சேனலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்
ரசிகர்களால் பிரபல தியேட்டரில் சூர்யா செய்த வேலை - தீயாக பரவும் புகைப்படம்.!
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்னை முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!
காலில் விழ வந்த ரசிகரை அதிர வைத்த சூர்யா, குவியும் பாராட்டு - புகைப்படம் உள்ளே.!
என்ன நடந்தாலும் அன்பாவே இருப்போம் – ரசிகர்கள் மத்தியில் சூர்யா உற்சாகம்
சூர்யா படத்திற்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - முழு விவரம் உள்ளே.!
தானா சேர்ந்த கூட்டம் பதில் இந்த சீன்ஸ் இல்லை - சூர்யா வெளியிட்ட சுவாரஷ்யங்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions