காலில் விழ வந்த ரசிகரை அதிர வைத்த சூர்யா, குவியும் பாராட்டு - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

காலில் விழ வந்த ரசிகரை அதிர வைத்த சூர்யா, குவியும் பாராட்டு - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வரு பவர் சூர்யா, இவரது நடிப்பில் இன்று தானா சேர்ந்த கூட்டம் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி நல்ல வரவேப்பை பெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா கலந்து கொள்ளும் போது ரசிகர்கள் இவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

அப்போது சில ரசிகர்கள் சூர்யாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க முயன்றுள்ளனர், இதனை அறிந்து கொண்ட சூர்யா திடீரென தன்னுடைய ரசிகரின் காலில் விழுந்து இப்படியெல்லாம் செய்யாதீர்கள் என கூறியுள்ளார்.

 சூர்யாவின் இந்த செயலால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியாகி உள்ளனர், பின்னர் அனைவரும் அமைதியாக சூர்யாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர்.

 ரசிகர்கள் காலில் விழுவதை தடுக்க சூர்யா செய்த இந்த வேலை பல தரப்பு ரசிகர்களையும் பிரம்மிக்க வைத்துள்ளது.

 


Post your comment





Related News
நடுரோட்டில் இறங்கி ரசிகர்களை கண்டித்த சூர்யா
சூர்யா பற்றிய விமர்சனம் - தொலைக்காட்சி சேனலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்
ரசிகர்களால் பிரபல தியேட்டரில் சூர்யா செய்த வேலை - தீயாக பரவும் புகைப்படம்.!
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்னை முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!
என்ன நடந்தாலும் அன்பாவே இருப்போம் – ரசிகர்கள் மத்தியில் சூர்யா உற்சாகம்
சூர்யா படத்திற்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - முழு விவரம் உள்ளே.!
தானா சேர்ந்த கூட்டம் பதில் இந்த சீன்ஸ் இல்லை - சூர்யா வெளியிட்ட சுவாரஷ்யங்கள்.!
மிக பெரிய தொகைக்கு விற்பனையான சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் - இத்தனை கோடி தெரியுமா?
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்சார் விவரம் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions